Saturday, May 2, 2009


தமிழில் blog செய்ய வேண்டும் என்று வெகு நாள் நினைத்திருந்தேன். இன்று தான் தெரிந்தது உபயம் எனது contacts.


இந்த போடோ ஓமன் என்ற நாட்டில் எடுத்தது. நம்ம ஊர்ல ஆடு மாடு தான் ரோடு கிராஸ் செய்ய பார்த்திருக்கிறோம் ... ஆனா இங்கு ...

1 comment:

Nandhan Sp said...

///நம்ம ஊர்ல ஆடு மாடு தான் ரோடு கிராஸ் செய்ய பார்த்திருக்கிறோம் ... ஆனா இங்கு ...///

நம்ம ஊர்ல ஆடு மாடு வளக்றோம்...... இங்க ஒட்டகம் ...... :-)
மற்றபடி welcome டு தமிழ் பதிவுலகம்......